களனிவெளி புகையிரத பாதையின் கோட்டா வீதி புகையிரத கடவை பராமரிப்பு பணிகள் காரணமாக எதிா்வரும் ஜூன் 17 ஆம் திகதி காலை 7 மணி முதல் ஜூன் 18 ஆம் திகதி காலை 5 மணி வரை அந்த வீதி மூடப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே அந்த வீதிக்கு பதிலாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு புகையிரத திணைக்களம், சாரதிகளை கோரியுள்ளது.

Share.
Exit mobile version