திக்வெல்ல – தெமடபிட்டிய – குமாரதுங்க மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று (13) காலை 07.10 மணியளவில் காரில் வந்த சிலரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த நபர், மாத்தறை பொது வைத்தியசாலையில் hy

Share.
Exit mobile version