அமெரிக்க பெடரல் ரிசர்வ் கூட்டத்திற்கு முன்னதாக வாரத்தின் முதல் நாளான திங்களன்று (12) சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை மீண்டும் சரிந்தது.

அதேநேரத்தில் சீனாவின் எரிபொருள் தேவை வளர்ச்சி மற்றும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு ஆகியவையும் எண்ணெய் விலையின் மாற்றத்துக்கு தாக்கம் செலுத்தியுள்ளன.

ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 04.37 GMT க்குள் 97 சென்ட்கள் அல்லது 1.3% சரிந்து ஒரு பீப்பாய் 73.82 அமெரிக்க டொலர்களாக இருந்தது.

யு.எஸ். வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் 1.3% சரிந்து ஒரு பீப்பாய் 69.24 அமெரிக்க டொலர்களாக இருந்தது.

Share.
Exit mobile version