பாடசாலை மாணவர்களுக்கான ரயில் சீசன் டிக்கெட் பெற ஜூன் 16ம் திகதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புகையிரத திணைக்களம் இன்று (09) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version