அமைச்சரவை அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் 23 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி அவர்கள் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

*மேலதிக விவரங்கள் கீழே,*

0️⃣1️⃣வசந்தா பெரேரா – நீதி, சிறைச்சாலை விவகாரம், அரசியலமைப்பு திருத்தம்

0️⃣2️⃣ஆர்.எம்.ஐ ரத்நாயக்க – கடற்றொழில்

0️⃣3️⃣எம்.என் ரணசிங்க – கல்வி

0️⃣4️⃣எஸ். ஹெட்டியாராச்சி – பொதுப் பாதுகாப்பு

0️⃣5️⃣ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்க – கைத்தொழில்

0️⃣6️⃣ஆர்.டபிள்யூ. ஆர் பிரேமசிறி – நெடுஞ்சாலைகள்

0️⃣7️⃣யூ.டி.சி. ஜயலால் – நீர்பாசனம்

0️⃣8️⃣எம்.பி.ஆர் புஸ்பகுமார – விவசாயம்

0️⃣9️⃣எஸ்.டி. கொடிகார – வர்த்தகம், உணவு பாதுகாப்பு

1️⃣0️⃣மொன்டி ரணதுங்க – நீர் வழங்கல்

1️⃣1️⃣ஆர்.எம்.சி.எம். ஹேரத் – வனசீவராசிகள் மற்றும் வனவள அபிவிருத்தி

1️⃣2️⃣எம்.பி.டி.யூ.கே மாபா பதிரண – எரிசக்தி, மின்வலு

1️⃣3️⃣அனுராத விஜேகோன் – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்

1️⃣4️⃣அனுஷ பெல்பிட்ட – ஊடகம்

1️⃣5️⃣எஸ்.ஜே.எஸ். சந்திரகுப்த – சுகாதாரம்

1️⃣6️⃣கலாநிதி அனில் ஜாசிங்க – சுற்றாடல்

1️⃣7️⃣கே.டி.எஸ். ருவன்சந்திர – துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை

1️⃣8️⃣எம்.என் ரணசிங்க – கல்வி

1️⃣9️⃣எம்.எம்.பி. கே மாயாதுன்னே – அரச சேவை, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

2️⃣0️⃣பீ.எல்.ஏ.ஜே தர்மகீர்த்தி -பெருந்தோட்டம்

2️⃣1️⃣அருனி விஜேவர்தன – வௌிநாட்டு

2️⃣2️⃣பி.எச்.சி ரத்நாயக்க – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு

2️⃣3️⃣ஆர்.பீ.ஏ விமலவீர – தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு

Share.
Exit mobile version