அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் ஷெல் நிறுவனத்துடன் இணைந்து, பெற்றோலியப் பொருட்களின் இறக்குமதி, களஞ்சியப்படுத்தல், விநியோகம் மற்றும் விற்பனை மேற்கொள்வது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் RM Parks Inc நிறுவனத்திற்கும் இடையே ஜனாதிபதி செயலகத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version