10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.

பின்வரும் 10 பொருட்களின் விலை குறைப்பு நாளை (09) முதல் அமுலுக்கு வரும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது.

• 1kg பயறு – ரூ 1225 .00

• 1kg காய்ந்த மிளகாய் – ரூ 1290.00

• 1kg சிவப்பு பருப்பு – ரூ. 299.00

• 1kg சிவப்பு நாட்டரிசி – ரூ: 200.00

• 1kg நெத்தலி – ரூ. 1140,00

• 1kg கோதுமை மா – ரூ. 200.00

• 1kg சோயா – ரூ. 650.00

• 1kg சிவப்பு பச்சை அரிசி – ரூ. 139. 00

• 1kg கடலை – ரூ. 540.00

• 1kg வெள்ளை சீனி – ரூ. 225.00

Share.
Exit mobile version