கண்டி – கலஹா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்து சமையல் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்டுள்ளது எனவும், 5 பேர் காயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version