இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் ஆண்களுக்கான கட்டுமானத் துறையில் வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது.

அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk இலிருந்து விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும் என SLBFE அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Share.
Exit mobile version