தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையக்குழுவால் (NMRA) அங்கீகரிக்கப்பட்ட தோல் பராமரிப்பு கிரீம்களை மட்டுமே பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக ‘குளுதாதயோன்’ ( Glutathione) ஊசிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் இலங்கை தோல் மருத்துவ நிபுணர்கள் சங்கம் (SLCD) பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

குளுதாதயோன் ஊசி இலங்கை உட்பட எந்த நாட்டிலும் அங்கீகரிக்கப்படவில்லை என்று தோல் பராமரிப்பு மற்றம் அழகுசாதன ஆலோசகர் தோல் மருத்துவர் நயனி மதரசிங்க ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version