இம்மாத இறுதிக்குள் பிளாஸ்டிக் சார்ந்த உற்பத்திகள் முற்றாக தடை செய்யப்படவுள்ளன.
சுற்றாடால்துறை அமைச்சின் செயலாளர் விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் இடியப்ப தட்டு, மாலை, கரண்டி, கத்தி உள்ளிட்ட பல பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.