எதிர்வரும் சில நாட்களில் 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடையின் விலை குறைக்கப்படலாம் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடையின் விலை கிட்டத்தட்ட 300 ரூபா வரையில் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Share.
Exit mobile version