இலங்கை இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனமும் தமது எரிபொருள் வகைகளின் விலைகளை மாற்றியமைத்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை மாற்றத்துக்கு அமைய புதிய விலைகள் நடைமுறைக்கு வரும் என அதன் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் க்றிஸ் ரஞ்சன் எமது செய்திச்சேவைக்குத் தெரிவித்தார்.

Share.
Exit mobile version