# தேவையானோர் பயணடைய பகிர்ந்து கொள்ளுங்கள்

கிழக்கு மாகாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட கல்விக் கல்லூரி நியமனம் பெறவுள்ள ஆசிரிய பயிலுனர்கள் தங்கள் தகவல்களை மிக அவசரமாக கீழுள்ள கூகுல் படிவத்தில் பூரணப்படுத்துமாறு கேட்டும் கொள்ளப்படுகின்றீர்கள்.

விசேடமாக கிழக்கு மாகாணத்தை வசிப்பிடமாக கொண்டு வெளிமாகாணங்களில் நியமனம் வழங்கப்படுவதற்காக தெரிவு செய்யப்பட்டவர்களை கிழக்கு மாகாணத்திலேயே ஆசிரியர்களாக நியமிப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த தகவல் திரட்டப்படுகின்றது.

• இலங்கை ஆசிரியர் சங்கம் கல்முனை கிளை

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSda9pnAOCn19x3FC4QZhs_4uEVot8M87lbiNhcZ8z-F3ylPww/viewform?usp=sf_link

Share.
Exit mobile version