டெலிகொம் நிறுவனத்தின் எம்சான் பெட்டிகள் உடைக்கப்படும் நாசகார செயற்பாட்டின் பின்னணியில் தங்கம் தேடும் கும்பலொன்று இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது

டெலிகொம் நிறுவனத்தின் எம்சான் பெட்டிகள் ஊடாகவே லேண்ட் லைன் தொலைபேசிகள் இணைக்கப்படுகின்றன. அதற்காக எம்சான் பெட்டிளில் விசேட டிஸ்குகள் (தட்டுகள்) பொருத்தப்படுகின்றன. அவற்றில் தொலைத்தொடர்பு பரிவர்த்தனை வேகமாக நடைபெறும் வகையில் தங்கம் பத்து கிராம் அளவில் உள்ளடக்கப்படுகின்றது

இந்நிலையில் அண்மைக்காலமாக எம்சான் பெட்டிகள் உடைக்கப்பட்டு டிஸ்குகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரி்த்துள்ளது. இது தொடர்பில் பொலிசார் விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Exit mobile version