நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (மே 25) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

மக்கள் வங்கி ; நேற்று 296.58 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதி இன்று 295.85 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 312.53 ரூபாவிலிருந்து 311.76 ரூபாவாக குறைந்துள்ளது.

Share.
Exit mobile version