உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் பெருமளவு சரிவடைந்துள்ளது.

கடந்த 30 நாட்களில் தங்கம் ஒரு அவுண்சின் விலை 18.27 டொலர்களால் குறைவடைந்துள்ளது.

கடந்த வாரம் ஒரு அவுண்ஸ் தங்கம் 2050 டொலர்களை தாண்டியிருந்த போதும், தற்போது அது 1980 டொலர்களாக குறைவடைந்துள்ளது.

இந்த விலை வீழ்ச்சி ஏற்படும் என அய்வரி யூடியூப் செனலில் ஏற்ககவே எதிர்வு கூறியிருந்தோம்.

மே 5ஆம் திகதி வெளியான அந்த காணொளி கீழே தரப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version