2022 கல்விப் பொதுத் தராதரப் (சாதாரண தர) பரீட்சை அனுமதி அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாத பாடசாலைப் பரீட்சார்த்திகள், இன்று முதல் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk மூலமாக அதனைத் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

Share.
Exit mobile version