இலங்கை மத்திய வங்கி இன்று 15.05.2023 வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

மக்கள் வங்கியில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 303.63 சதம் மற்றும் விற்பனை பெறுமதி 320.97 சதம்.

கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 304.84, விற்பனை பெறுமதி 318.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 306 மற்றும் விற்பனை பெறுமதி 321.

மக்கள் வங்கியில் ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 373.28 சதம் மற்றும் விற்பனை பெறுமதி 396.70 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 326.60 சதம் மற்றும் விற்பனை பெறுமதி 347.04 சதமாகவும் பதிவாகியுள்ளது.

கடந்த வாரத்துடன் (மே 12) ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் நிலையானதாக உள்ளது.

Share.
Exit mobile version