ஆசிய நாடு­க­ளி­ல் இ­ருந்து கடத்­திக் கொண்­டு­வ­ரப்­பட்ட 1,000 ற்கும் அதிகமானவர்கள் பிலிப்பைன்ஸில் நாட்டில் மீட்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு கடத்தப்பட்டவர்களை வைத்து கடத்தியவர்கள் இணைய மோச­டிச் செயல்­களில் ஈடு­ப­டுத்­தியுள்ளனர்.

இதன்போது, 1,090 பேர் மீட்­கப்­பட்­ட­தாக தேசிய காவல்­து­றை­யின் இணை­யக் குற்­றத் தடுப்­புப் பிரி­வுக்கான பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­துள்ளார்.தென்­கி­ழக்­கு அ­சிய பகுதிகளில் இடம்­பெற்­று­வ­ரும் இணைய மோச­டிச் செயல்­கள் அண்மைக் காலங்களாக உல­க­ள­வில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­வருகின்றன.

இவ்வாறு கடத்தப்படுவோர் பல­ வே­ளை­களில் போலி மின்­னி­லக்க நாண­யங்­களில் முத­லீடு செய்­வதை விளம்­ப­ரப்­ப­டுத்­தும் செயல்­களில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version