நாட்டில் 85% சதவீதமானோர் கடனாளிகள் என இலங்கை மத்திய வங்கி அறிக்கை மூலம் தெரியந்துள்ளது.

மேலும் நாட்டில் 68 % வீதமான மக்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக தமது உணவு பழக்கத்தை மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 40 % வீதமானவர்கள் மருத்துவ செலவுகளை குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2022 ம் ஆண்டில் குழந்தை போஷாக்கின்மையில் இலங்கை தெற்காசியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் என இலங்கை மத்திய வங்கி அறிக்கை மூலம் தெரியந்துள்ளது.

Share.
Exit mobile version