இலங்கையில் நேற்று 13 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு, இலங்கையில் சில மாதங்களுக்குப் பிறகு, 10 பேர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன், இலங்கையில் பதிவான மொத்த கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 672 207 ஆக அதிகரித்துள்ளது.

Share.
Exit mobile version