உலகில் பயணம் செய்ய பாதுகாப்பான நாடுகள் சிலவற்றை அமெரிக்காவை சேர்ந்த worldpackers.com இணைய தளம் வரிசைப் படுத்தி உள்ளது.

இதில் உலகில் பயணம் செய்ய பாதுகாப்பான நாடுகளில் இலங்கை 12 ஆம் இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பயணம் சுவாரஸ்யமாகவும், நிதானமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும், பயமாக இருக்கக்கூடாது. அதனால்தான் உலகம் முழுவதும் பயணம் செய்ய பாதுகாப்பான சில நாடுகளைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன் என Lauren என்பவரால் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் மொத்தம் 13 நாடுகள் வரிசைப்படுத்தபட்டுள்ளன.

Share.
Exit mobile version