மேன்முறையீடு செய்வதற்கான இறுதி திகதி 08.05.2023.
முன்னர் விண்ணப்பிக்காதவர்களும் தற்போது மேன்முறையீடு செய்யலாம்.
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டுக்கான 06 ஆம் தரத்திற்கு அனுமதிப்பதற்கான மேன்முறையீடுகளை இணையவழி (Online) மூலமாக சமர்ப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இணையவழி ஊடாக விண்ணப்பங்களை https://g6application.moe.gov.lk/… என்ற இணையதளத்திற்குச் சென்று சமர்ப்பிக்கலாம்.

Share.
Exit mobile version