நேற்றைய (03) தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் பெரும்பாலும் அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

மக்கள் வங்கி : நேற்றைய தினம் 311.01 ரூபாவாகவிருந்த டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 310.05 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 329.68 ரூபாவிலிருந்து 328.65 ரூபாவாக குறைந்துள்ளது.

Share.
Exit mobile version