இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பரந்த பொருளாதார கொள்கையின் முதற்கட்டமாக தேசிய வலுவூட்டல் ஆணைக்குழு நிறுவப்படவுள்ளது.
அது தொடர்பான அனுபவத்தை பறிமாறிக் கொள்வதற்காக ஆணைக்குழுவின் செயற்பாட்டாளர்கள் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகத்தின் உதவியுடன் அவுஸ்திரேலிய தேசிய வலுவூட்டல் ஆணைக்குழுவுடன் பணியாற்றவுள்ளனர்.