சில போலி /மோசடி இணைய URLகள் மூலமாக இந்திய இ-விசாவை (E-Visa) வழங்குவது கவனிக்கப்பட்டுள்ளது என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயம் அறிவித்துள்ளது.

எனவே, விண்ணப்பதாரர்கள் இந்திய இ-விசாவைப் பெறுவதற்கு இந்தப் போலி URLகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

Share.
Exit mobile version