இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது⛽📉

▫️92 ஆக்டேன் பெட்ரோல்: ரூ. 333/- (ரூ. 7/- குறைப்பு)

▫️95 ஆக்டேன் பெட்ரோல்: ரூ. 365/- (ரூ. 10/- குறைப்பு)

▫️ஆட்டோ டீசல்: ரூ. 310/- (ரூ. 15/- குறைப்பு)

▫️சூப்பர் டீசல்: ரூ. 330/- (ரூ. 135/- குறைப்பு)

Share.
Exit mobile version