வித்தியாரம்ப விழா – 2023
————————————
எமது பாடசாலையின் 2023ம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை வரவேற்று பாடசாலைக்குள் இணைத்துக்கொள்ளும் “வித்தியாரம்ப விழா” இன்ஷா அல்லாஹ் இன்று 2023.04.28ம் திகதி காலை 8.30 மணியளவில் எமது பாடசாலை மண்டபத்தில் அதிபர் ஏ.ஜீ.எம். றிசாத் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்திழ்விற்குப் பிரதம அதிதியாக பொறியியலாளர் Mr. A.M. சஹீர், அவர்களும், கௌரவ அதிதிகளாக…
கோட்டக் கல்விப்பணிப்பாளர் Mrs. A.P.S.நஸ்மியா அவர்களும்,
உதவிக் கல்விப் பணிப்பாளர் Mr. NMA. மலீக் அவர்களும்,
விஷேட அதிதிகளாக ரேடர்ஸ் அசோசியேசன் தலைவர் Mr.K.M.முகம்மட் சித்தீக் அவர்களும்,
Mrs. A.P. றிஹானாவாஜித் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

பாடசாலை ஊடகப் பிரிவு

Share.
Exit mobile version