இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 லட்சம் முட்டைகளை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் இன்று (20) கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது.

இதன்படி, இந்தியாவிலிருந்து 60 லட்சம் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Share.
Exit mobile version