டாக்டர் திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வசூல் வேட்டை நடத்தியது. ரூபா. 100 கோடி வரை வசூல் செய்து கடந்த வருடம் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் இடம்பிடித்தது.

தற்போது இந்த வருடம் டான் திரைப்படம் வெளியாகியுள்ளது. படம் கடந்த மே 13ம் தேதி வெளியானது.

டான் படத்தின் வசூல்

முதல் நாளில் இருந்தே படத்தின் வசூலுக்கு குறையே இல்லாமல் ஓடியது. நான்கு நாளிலேயே படம் ரூ. 50 கோடி வரை வசூலித்தது வசூல் வேட்டை நடத்தியது. தற்போது என்ன தகவல் என்றால் படம் ஆறு நாட்கள் முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ. 42 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

சிபி சக்ரவர்த்தி முதன்முறையாக இயக்கியுள்ள இப்படத்தில் சமுத்திரகனி சிவகார்த்திகேயன் மற்றும் காட்சிகள் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டது.

காமெடி, சென்டிமென்ட் என எல்லாம் கலந்த கலவையாக படம் அமைய குடும்பத்துடன் வந்து பலரும் படத்தை கண்டு மகிழ்கின்றனர்.

Share.
Exit mobile version