சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை (20) பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற வாரத்திற்கான நிகழ்ச்சி நிரலை தயாரித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்படவுள்ளன.

Share.
Exit mobile version