அஜித் தமிழ் சினிமாவில் பலராலும் கொண்டாடப்படும் ஹீரோ.

இவர் நடிப்பில் கடைசியாக வலிமை படம் திரைக்கு வந்தது. இப்படம் விமர்சன ரீதியாக சரியில்லை என்றாலும் வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றது.

இந்நிலையில் அஜித் அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் நடித்து வருகிறார். இப்படம் வங்கி கொள்ளையை மையமாக கொண்டதாம்.

இதில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அஜித் புதிய ஷேர் ஸ்டைலுக்கு மாறியுள்ளார், அந்த புகைப்படம் தான் தற்போது செம்ம வைரல்..இதோ..

 

(Cine Ulagam)
Share.
Exit mobile version