இன்று (18) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
நாட்டை 27 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | MNO | XYZ | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் 3 மணித்தியாலங்கள் 40 நிமிட நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
⚪ *ABCDEFGHIJKL ▪️ PQRSTUVW*
📌 *மு.ப. 9.00 – பி.ப. 5.00 வரை 2 மணித்தியாலங்கள்.*
📌 *பி.ப. 5.00 – இரவு 10.00 வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்*
⚪ *MNO | XYZ*
📌 மு.ப. 5.00 – மு.ப. 8.00 வரை 3 மணித்தியாலங்கள்
⚪ *CC*
📌 *மு.ப. 6.00 – மு.ப. 9.00 வரை 3 மணித்தியாலங்கள்.*
*முதலாம் கட்டம்*
📌09:00 AM -11:00 AM ➖ D, E, F
📌11:00 AM – 01:00 PM ➖ G, H ,I
📌01:00 PM – 03 :00 PM ➖ J, K, L
📌03:00 PM – 05 :00 PM ➖ A, B, C
*இரண்டாம் கட்டம்*
📌05:00 PM – 06:40 PM ➖ E, F, G, H
📌06:40 PM – 08:20 PM ➖ I, J, K, L
📌08:20 PM -10:00 PM ➖ A, B, C, D
⚪ *P, Q, R, S, T, U, V, W*
*முதலாம் கட்டம்*
📌09:00 AM -11:00 AM ➖ P, R
📌11:00 AM – 01:00 PM ➖ Q, V
📌01:00 PM – 03 :00 PM ➖ U, W
📌03:00 PM – 05 :00 PM ➖ S, T
*இரண்டாம் கட்டம்*
📌05:00 PM – 06:40 PM ➖ P, Q ,R
📌06:40 PM – 08:20 PM ➖ U, V, W
📌08:20 PM -10:00 PM ➖ S, T
⚪ *CC*
📌06:00 AM – 09:00 AM ➖ CC
⚪ *MNO | XYZ*
📌05:00 AM – 08:00 AM ➖ M, N, O, X, Y, Z
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.