செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் கேஸ் LP எரிவாயுவின் விலைகளையும் குறைத்துள்ளது.

12.5 கிலோ சிலிண்டர் புதிய விலை ரூ. 3,990
5 கிலோ சிலிண்டர் புதிய விலை ரூ. 1,596

Share.
Exit mobile version