புத்தாண்டு பண்டிகை காலத்திற்காக தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளது. முன்பு திட்டமிட்டபடி, பண்டிகைக் காலத்திற்கான அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப, தேவையான எரிபொருள் இருப்புகளை CPC ஓடர் செய்து பெற்றுக் கொண்டது.

ஆதாரங்களின்படி, பின்வருபவை புதிய ஒதுக்கீடுகள்.

முச்சக்கரவண்டிகள் – 8 L
மோட்டார் சைக்கிள் – 7 L
கார்கள் – 30 L

Share.
Exit mobile version