இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 KG LITRO எரிவாயு சிலிண்டரின் விலை 1005 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய விலை ரூ.3738

5 கிலோ சிலிண்டர் ரூ.402 குறைந்து ரூ.1,502 ஆகவும், 2.3 கிலோ சிலிண்டர் விலை ரூ.183 குறைந்து ரூ.700 ஆகவும் உள்ளது.

Share.
Exit mobile version