இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை ரிச்டர் அளவுகோலில் 3.6 ஆக லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இன்று அதிகாலை 5 மணியளவில் கத்ரா நகரில் இருந்து 97 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.