மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட்டால், பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் இதனை ​தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version