மக்கள் பணத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version