துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் துருக்கியில் இடிந்து விழுந்த கட்டிடங்களில் இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் மீட்பு பணிகளுக்கு ஆதரவளிக்க இலங்கை முடிவு செய்துள்ளது.

Share.
Exit mobile version