(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

எமது நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை அஸ் ஸுஹறா வித்தியாளயத்தில் பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியாவின் தலைமையகல் சுதந்திர தின நிகழ்வுகள் இடம் பெற்றது.

பாடசாலை மாணவர்கள். ஆசிரியர்கள்.பழைய மாணவர்கள் மற்றும் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்த இன் நிகழ்வில் நாட்டின் இன ஒற்றுமைமையை வலியுறுத்தும் பாடலும் இசைக்கப்பட்டது.

Share.
Exit mobile version