பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் தனது 78 ஆவது வயதில் காலமானார்.

நெஞ்சில் நிலைத்திருக்கும் பல பாடல்களைப் பாடிய வாணி ஜெயராம், 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

இவர் தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.

Share.
Exit mobile version