(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தின் பழைய மாணவகளின் அமைப்பின் (AZ Zuharian Past Pupils Association) ஒன்று கூடலும் எதிர்வரும் திங்கள்கிழமை நடைபெற ஏற்பாடாகி வரும் இல்ல விளையாட்டுப் போட்டி (House meet ) தொடர்பான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலும் எதிர்வரும் சனிக்கிழமை (04.02.2023) பிற்பகல் 04.30 மணியளவில் பாடசாலை வளாகத்தில் நடைபெற ஏற்பாடாகியிருப்பதனால் இப்பாடசாலையில் கல்விகற்ற பழைய மாணவ மாணவிகள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம். என அவ்வமைப்பின் தலைவர் மற்றும் செயளாலர் வேண்டிக் கொள்கின்றார்கள்.

Share.
Exit mobile version