அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(31) தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தான் போட்டியிடப் போவதாக அவர் கூறினார்.
கொழும்பில் (31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.