👉SSC (தற்போதைய OL பரீட்சை ) பரீட்சையில் இலங்கையில் 02ம் இடம்.
👉 HSC (தற்போதைய AL பரீட்சை) பரீட்சையில் இலங்கையில் 07வது இடம் – ரணில் விக்ரமசிங்க
👉கொழும்பு ரோயல் கல்லூரி விவாதக் குழு மற்றும் நாடகக் குழுவின் தலைவர்.
👉இலங்கை சட்டக் கல்லூரியின் முதலாவது பரிஸ்டர் பட்டம் பெற்றவர்.
👉ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் தொடர்பான முதுகலைப்பட்டம் வென்றவர்.
👉15 வயதில் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய உலகின் ஒரே மனிதர்.
👉ஜப்பான் பாராளுமன்றத்தில் ஜப்பான் மொழியில் உரையாற்றிய உலகின் ஒரே ஒரு வெளிநாட்டு அரச தலைவர்.
👉இலங்கையின் வயது குறைந்த முதலாவது அமைச்சர்.
👉 உலகின் கல்வியறிவுள்ள அமைச்சர்களுக்காக வழங்கப்படும் “ பிலென் டி ஒர் “ விருதை இரண்டு தடவைகள் பெற்ற ஒரேயொரு இலங்கை அரசியல்வாதி.
👉1989 இல் “ நொபெல் “ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதலாவது இலங்கையர்.
👉இலங்கைக்கு இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியவர்
👉இலங்கைக்கு கையடக்கத் தொலைபேசியை அறிமுகப்படுத்தியவர்
👉இளைஞர்கள் சேவைகள் மன்றத்தை ஆரம்பித்தவர்
👉அறநெறிக் கல்விக்கு வித்திட்டவர்
👉கல்வியற் கல்லூரிகளை ஆரம்பித்தவர் ( college of education )
👉இலங்கையில் அதிக தடவைகள் பிரதமராக இருந்தவர்
👉போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் நியமனம் வழங்கலை ஆரம்பித்தவர்
👉இலங்கையில் க.பொ.த (சா/த) , க.பொ.த (உ/த) பரீட்சைகளை அறிமுகம் செய்தவர்
👉இலவசப் பாடப்புத்தகங்களை வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தவர்