Smart Phone இல்லாத கைகளே இல்லை. Smart Phone பயன்படுத்தும் நாம் அனைவரும் எதிர்நோக்கும் மிக முக்கியமான பிரச்சினை Phone Hang (பயன்படுத்திட்டு இருக்கும் பொது அப்படியே நின்று விடும்) ஆகுதல் மற்றும் அதிகமாக சூடாகுதல்.
இதுவே எமக்கு ஒரு பெரிய தலையிடியாக இருக்கும். இதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் கீழே பார்ப்போம்.
1. Memory Card (மெமரி கார்ட்)
Smart Phone சூடாகுவதற்கும் இடையே ஹேங் ஆவதற்கும் முதல் காரணமே இந்த Memory Card தான்… தற்போது வெளியாகின்ற Smart Phone கள் போதியளவு Storage (சேமிப்பு திறன்) உடன் வருவதால், Memory Card பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளலாம்.
2. Charge (சார்ஜ்) போட்டுக் கொண்டே மொபைல் போன் பயன்படுத்துவது.
Charging Function நடந்துகொண்டிருக்கும் போது நாம் Phone ஐ பயன்படுத்துகின்றோம் என்றால். அங்கு Phone இன் Usage அதிகமாவதால், Phone இன் Battery க்கும் ஆபத்து Phone ற்கும் ஆபத்து அதிகம். ஆகவே, போன் சார்ஜ் யில் இருக்கும் போது பயன்படுத்துவதை முற்றாக தவிர்த்துக்கொள்ளுங்கள்.
3. Unwanted Apps (தேவையில்லாத அப்ஸ்)
அதிகமாக Apps பயன்படுத்துவதும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு பெரிய காரணமாக அமையும். தரம் குறைந்த Appsகளுடன் வைரஸ் வரக்கூடிய வாய்ப்புகளும் இருக்கு. அவ்வாறான தரம் குறைந்த Apps உங்கள் மொபைல் யின் Battery Usage ஐ முற்றாக அதிகரிக்கும் உங்களுக்கு தெரியாமல். போன் யின் பயன்பாட்டையும் அதிகரிக்கும் அதனால் உங்கள் போன் அதிகமாக சூடாகும் மற்றும் ஹேங் ஆகும் வாய்ப்புக்களும் அதிகம் உண்டு.
உங்க Phone ல Charge நல்லா நிக்க இத செய்ங்க.
இந்த மாதிரியான Apps உங்க போன் யில் இருந்தால் உடனே uninstall செய்துவிடுங்கள்.
போன்ற எனது Articles ஐ வாசிப்பதன் மூலம் உங்களுக்கு இன்னும் Ideas கிடைக்கும்.
என் தகவல் பயனுள்ளதாக இருந்ததா? கீழே கமெண்ட் யில் குறிப்பிடுங்கள் 👇🏼
By: Nowfer Rifkan