அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க எழுத்து மூலம் அமைச்சரவையின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.