இன்று (14) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

நாட்டை 27 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | MNO | XYZ | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் 5 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

💠 *ABCDEFGHIJKL ▪️ PQRSTUVW*

📌 *மு.ப. 8.00 – பி.ப. 6.00 வரை 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்கள்*

📌 *பி.ப. 6.00 – இரவு 9.00 வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்*

💠 *MNO | XYZ*

📌 மு.ப. 5.00 – மு.ப. 8.00 வரை 3 மணித்தியாலங்கள்

💠 *CC*

📌 *மு.ப. 6.00 – மு.ப. 9.00 வரை 3 மணித்தியாலங்கள்.*

💠 *ABCDEFGHIJKL*

*முதலாம் கட்டம்*

📌08:00 AM -11:20 AM ➖ A, B, C, D

📌11:20 AM – 02:40 PM ➖ E, F, G, H

📌02:40 PM – 06:00 PM ➖ I, J, K, L

*இரண்டாம் கட்டம்*

📌06:00 PM – 07:40 PM ➖ A, B, C, D

📌07:40 PM – 09:20 PM ➖ E, F, G, H

📌09:20 PM -11:00 PM ➖ I, J, K,L

💠 *P, Q, R, S, T, U, V, W*

*முதலாம் கட்டம்*

📌08:00 AM -11:20 AM ➖ U, V, W

📌11:20 AM – 02:40 PM ➖ R, S

📌02:40 PM – 06:00 PM ➖ T, P, Q

*இரண்டாம் கட்டம்*

📌06:00 PM – 07:40 PM ➖ U, V, W

📌07:40 PM – 09:20 PM ➖ R, S, T

📌09:20 PM -11:00 PM ➖ P, Q

💠 *CC*

📌06:00 AM – 09:00 AM ➖ CC

💠 *MNO | XYZ*

📌05:00 AM – 08:00 AM ➖ M, N, O, X, Y, Z

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version