ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு திரும்ப முடியாத நிலையில் உள்ள இலங்கையர்களுக்கு அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது

சுற்றுலா வீசா மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள இலங்கையர்கள், மற்றும் வீசா இரத்து செய்யப்பட்டு நாடு திரும்ப முடியாத நிலையில் உள்ளவர்கள் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தை 97126316444 / +971 263 46481 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு, தகவல்களை பதிவு செய்யுமாறு தூதரகம் தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version